62


விதைப்பது எல்லாம் விருட்சம் அடைவது இல்லை. ஆனால் நினைப்பது எல்லாம் நிறைவேற்றலாம் மனதில் தைரியம் இருந்தால் மட்டுமே.

பல கவலைகளை மறக்க செய்து ஒரு வித புத்துணர்வினை அளிக்கிறது பேருந்தில் ஜன்னல் ஓர பயணங்கள்.  

விவசாயிகள் மகிழ்ச்சிஎன்று செய்தி தாளில் வரவைப்பதற்கு , ஆண்டாண்டுகாலமாக "மழையால்"மட்டுமே முடிகிறது.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top