6
என்றும் கிடைக்காது என தெரிந்தும் சிலரின் உருவமற்ற அன்பிற்காகவே இதயம் ஏங்கும் கொள்கின்றது.
உதடுகள் பேசாத மொழிகள் கண்கள் பேச காதலின் முதல் நிலை அறிந்தேன். காரணமில்லாமல் நான் சிரிக்கையில்.
பிரியமான உறவுகள் பிரிகின்றன. இல்லை பிரிக்கப்படுகின்றன காலத்தால்.
பாசம் எனும் பாரம் அதிகமானால், உறவு என்ற அச்சாணி முறியதான் செய்கிறது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top