55

மனைவியின் செல்ல மிரட்டல்களுக்கு பணிவது போல காட்டி கொள்ள கணவன் செய்யும் ஒவ்வொரு குழந்தைத்தனமான செய்கைகளும் அழகியல்.

மறதி என்ற வியாதி மனிதனுக்கு இல்லாவிட்டால் பல நினைவுகள் மனதினை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும்.  

அம்மா அடித்தாலும் அழுதுக்கொண்டே அம்மாவிடமே போக அடம்பிடிக்கும் குழந்தைக்கு தெரியும்மத்தவங்ககிட்ட போய்டட அம்மாக்கு வலிக்குமென்று. 

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top