51

கடைசி வரை கூட இருப்பாங்கனு நினைச்சவங்க பாதில விட்டு போகும் போது அத ஏத்துக்கிற பக்குவம் இருந்தா போதும்.

நீங்கள் மற்றவர்களை பற்றி எண்ணக்கூடிய எண்ணங்கள் யாவும் உங்களைப்பற்றிய பிம்பங்களாவே இருக்கும்.

நாம் பழகும் அனைவரிடமும் விட்டுக்கொடுக்க தோணுவதில்லை.
மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே விட்டுத்தர தோன்றும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top