49
யோசித்து ஒரு செயலை தொடங்கும் முன் செவிடாய் மாறிவிடுங்கள் ஏனெனில், முதலில் உற்சாகமான வார்த்தைகளை விடகேலி சொற்கள்தான் அதிகம் இருக்கும்.
சிதறியகவிதைகளை தேடியும், பிறந்தகவிதைகளை சேகரிப்பதிலுமே முடிந்து போகின்றன என் ஒவ்வொருநாட்களும்.
முத்தம் கொடுக்கும் சத்தம் கூட எனக்குஇடையூறு எனநினைத்து வெறும் மூச்சினால் உச்சி முகர்ந்தாள்என் அன்னை ஐ லவ் யு அம்மா...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top