48
எல்லா ஆணுக்குள்ளும் ஒரு சிறுவன் ஒளிந்திருக்கிறான். அதை தெரிந்து கொண்ட பெண்கள் மளிகை கடைக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.
பிடிவாதமா நின்னா பிடிக்காம போயிடும் வாழ்க்கை விட்டுக்கொடுத்தா கொட்டிக்கிடக்கு மகிழ்ச்சி கோபம் இருந்தாலும் அன்பு இருந்தா கோணலா போகாது.
தேவையில்லாத நேரத்துல தேவையில்லாததுகிடைக்கறதும், தேவையான நேரத்துல தேவையான ஒன்னு கிடைக்காததும் அதீத வலியை உண்டு பன்னும்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top