46

மழலை பாதம் கொடுத்த ஸ்பரிசம் உயிரின் வேர் வரை உன்னதம் பேசும்.  

திரும்பும் இடமெங்கும் திருப்பங்கள் எங்கு பார்த்தாலும் எதிர்பாராத பதில்கள் ஆனாலும் இன்னும் கேள்விக் குறியாகவே நீள்கிறது வாழ்க்கை.

எப்படி ஒரு பறவை மூலமோ அல்லது வெள்ளம் மூலமாகவோ விதைகள் இடம்பெயர்ந்து மரமாகின்றனவோ அதேபோல்தான் எண்ணங்களும்.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top