41

உனக்காக எழுதவில்லை உனை எண்ணி தான் எழுதினேன் அதனால் தான் அது காதல் கவிதை ஆனதோ.

ஒரு உயிரை பிரித்து ஈருடலில் புகுத்தி வாழகிறோம். என் சந்தோஷ்கங்களின் பிம்பமாய் அவள். அவளின் சோகத்தின் மறு உருவம் நான் என்றுமே என் இதயமாய் நீ.
பேசாமல் படுத்துகின்றன உன் இதழ்கள் பேசியே கொல்கின்றன 
உன் விழிகள் நான் என்ன செய்ய.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top