39

நல்ல விசயங்கள பேசுங்க, நல்லவங்கள நம்மள சுத்தி வைச்சிக்கோங்க, நல்ல விசயம் செய்ங்க, நல்ல கருத்த மட்டும் மதிங்க. வாழ்க்கை நல்லாருக்கும்.

ஒரு வண்ணத்து பூச்சி உன்னை காட்டி என்னை கேட்கிறது. ஏன் இந்த பூ நகர்ந்து கொண்டே இருக்கிறது என்று...!

ஒருத்தவுங்களுக்கு நம்மள பிடிக்கலனு தெரிஞ்ச பிறகு அவங்கள நாம எந்த விதத்துலையும் தொந்தரவு செய்யக்கூடாது.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top