35

விழுந்து விட்டேன் என்று கண்ணிர் சிந்துவேன் என்று நினைத்தாய்.

எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையோடு புன்னகை செய்வேன் தன்னம்பிக்கையோடு.

நான் உரைக்கும் கவி கிறுக்கல் தலை சாய்க்கும்உன் செவி இடுக்கில்.!
விரல் சொடுக்கும் நான் எடுக்க கண் அயர் என் கண்மணியே.!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top