34
இருவருக்கும் எதுவும் இல்லை என்று பிரிந்துவிட்டோம். பிரிந்த பின்புதான் புரிகிறது. எனக்கென்று எல்லாமே நீதான் என்று.
அன்பு பாசம் நேசம் நட்பு சொந்தம் இவற்றை எல்லாம் வாழ்வில் பெற்றவனை விட பணத்தை மிகுதியாக வாழ்வில் பெற்றவனே மகிழ்ச்சியாக வாழ
தகுதி பெறுகிறான்.
வெறுப்பு ,வேண்டாத சோகம், காரணமுள்ள பிரிவு, காரணமே இல்லா சந்திப்பு ஒரு நாள் அழ வைக்கும்.
நம்மைத் தீய வழியில் செல்ல வைக்கும் மன இருளை நீக்கி வாழ்வில் அன்பு எனும் ஒளி உண்டாகட்டும். இணையதள தோழமைக்கு
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top