33
திடீரென இருண்ட வானில் ஒளிகீற்றாய் சிறு மின்னல் அடங்கி ஒலிக்கும் இடி
சிறு பெண்ணாய் ஓடி, கதவு திறந்து வானைப் பார்க்க மீண்டும் ஏமாற்றும் வருணர்.
சில நேரம் சில பேரிடம் பேசிக்கொண்டிருந்தால் நேரம் போகும்.
பல நேரம் உன் நினைவுகளே என் நேரத்தை கடத்தி விட்டு செல்கின்றன. எல்லோரும் காரணங்கள் சொல்லி விலகிப்போன பின்னரும் உனக்கு கை தந்து உதவியவரை ஆயுளுக்கும் மறவாதே.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top