23
வீழ்ந்தவர் நன்றாக வாழ்ந்துவிட்டால் கண்டுக்கொள்ளமாட்டார், நல்லா வாழ்ந்தவர்கள் விழ்ந்துவிட்டால் விமர்சிக்காமல் இருக்கமாட்டார்கள்
இதுதான் உலகம்.
என் அருகில் கிடத்தப்பட்ட எனது மகளின் கைகளால் என் முகத்தில் கிறுக்கும் கிறுக்கல்களை கவிதை என்பேன்.
காதலின் ஆழத்தை காண்பதற்கு எடுக்கப்படும் முடிவுகள் பல நேரங்களில் வலியின் ஆழத்தையே காண்பித்து செல்கின்றன.
குழந்தைப் பருவத்தைத்தான் இந்த வாழ்க்கையாலே திருடிக்கொள்ள முடியுமோ தவிர, உன் குழந்தை தனத்தை திருடிக்கொள்ள யாராலும் முடியாது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top