20

விற்பனைக்கல்ல என்று தெரிந்தும் விற்கப்படுவதும்,வாங்கப்படுவதும். "மனித பூக்கள்"மட்டுமே வரதெட்சணை என்ற பெயரில்  திருமணபந்தத்தில்.

நான் தெருமுனைத் திரும்பவே என் தேவதைன் தெருவே அது.
நான் தினம் உன்னைக் கடக்கும் போது அந்தச்சூரியன் மலர்தே.
தினம் தினம்.

தவறு செய்யாத மனிதர்களே இல்லை ஆனால் முட்டாள்கள் மட்டுமே அதை பிடிவாதமாக பிடித்துக் கொண்டு இருப்பார்கள்.

என் மறுபிறவில் உன் கைகளைகோர்த்து மார்ப்பில் சாய்ந்து உன் முத்தங்களை சுமக்கும் உன் மகளாக  வேண்டும்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top