19

பிடித்தவர்களிடம் அன்பாய் இருப்பதை விட உண்மையாய் இருங்க அன்பை விட உண்மை அதிக மகிழ்ச்சியானதும் அதிக ஆழமானதும்.

எவ்வளவு போராடினாலும் சிலர் மனதில் மட்டும் இடம் கிடைப்பதில்லை.

நமக்கு பிடிச்ச உறவுக்கு எப்போதுமே நம்மள விட வேற ஒரு  உறவைத்தான் ரொம்ப பிடிக்கும்.

விழியில் விதையாய் விழுந்தவளே இதயத்தில் பூவாய்பூத்தவளே
என்னுயிரில் கலந்தவளே என்னுயிர் தோழி நீயே என்னிதயதிலே உன் நட்பு.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top