18
அழகான ஆண் துணையாக வேண்டாம் அழகாய் பார்த்துக்கொள்ளும் ஆண் கூட வேண்டாம் அழ வைக்காத ஆண் கணவனாக கிடைத்தால் போதும்.
தினம் தினம் உன்னை பற்றி எழுத வரிகள் கிடைத்து விடுகின்றன. ஆனாலும் அவையாவும் உன்னை நேரில் பார்த்த சந்தோஷம் இல்லையே.
நீண்டதூரம் பயணம் அதில் நீயும் நானுமாய் பயணம் வார்த்தைகள்யாவும் மௌனமாய்கதைபேச நம்பயணம் நீடிக்குமா இல்லை முற்றுப்பெறுமா.
காதலித்து கல்யாணம் பண்ணிட்டு விவாகரத்து வாங்கியவர்கள் போல
வேறு யாராலையும் காதலை அசிங்கப் படுத்திட முடியாது.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top