17
ஒவ்வொரு நிமிடமும் நீ என்னை நீங்கியிருகலாம். ஆனால் ஒவ்வொரு நொடியும் உன்னருகே நான் வாழ்ந்து
கொண்டிருக்கிறேன் உன் நினைவோடு.
உன் பார்வையின் அசைவில் ஆயிரம் கவிதை
படிக்கின்றது என் இதயம். அசைவது உன் இமைகள் மட்டுமல்ல என் இதயமும் தான்.
வாழ்க்கையில் நம் நினைவாற்றலை அதிகரிப்பது பிரிவுகளே. நீ இருப்பதோ வெகு தூரம். ஆனால், உன் நினைவுகளோ என் விழி ஓரம் அன்பே.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top