15

காதலிப்பதை விட காதலிக்கப்படுவது பாக்கியமானது.

இன்றைய உலகில் பாக்கியசாலிகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.

பிரிந்து போயிருந்தால் வலித்திருக்க வாய்ப்பில்லை. இதயத்தை முறித்துவிட்டுப் போகிறாய் வலிக்கிறது.

எனக்கு தனி உலகம் இருக்கிறது என்கிறாய், அந்த உலகத்தில் உன்னால் கண்டுபிடிக்கப்பட்ட தனி தீவு நான்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top