14

பிடிவதங்களை விட்டுப் பாருங்கள்
பிடித்தவர்கள் எப்போதும் உங்களுடனே இருப்பார்கள்.

தேகம் துடித்தால் கண்ணேது கூந்தல் கலைந்த கனியே கொஞ்சிச் சுவைத்த கிளியே இந்த நிலைதான் என்ன விதியோ.

மழைபெய்த பள்ளத்தில் தெரிகின்ற நிலவைப்போல் மனசுக்குள் நான் கொண்ட காதல். மழைநின்று போனாலும் நிலவெங்கு சென்றாலும் நினைவென்றும் போகாதே.

என் மேல் நீ கொண்ட அன்பிற்கும்
உன் மேல் நான் கொண்ட அன்பிற்கும்
சிறு வித்தியாசம் தான். புரிதலில் மட்டும் தான் அன்பும், வாழ்க்கையும்!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top