11
இருவருக்கும் இடையே நடக்கும்
மெளன போராட்டம் பேசி தீர்த்தால்
ஈகோ விலகிவிடும் பேசாமல் விலகி இருந்தால் பிரிவில் தான் முடியும்.
தோற்றத்தை வைத்து சில மனிதர்களின் குணங்களை மதிப்பிடுவதால் தான், சில நல்ல மனிதர்களின் குணங்கள் நமக்கு தெரியாமலே போய்விடுகிறது.
எந்த நிலையிலும் எளிமையாக வாழ்ந்து பழகி கொள்ளுங்கள், அப்போதுதான் எந்த கஷ்டமான நிலை வந்தாலும் சமாளித்து கொண்டு கௌரவமாக வாழ முடியும்.
வானவில் தானே நம் சொந்தங்கள்
வாழ்வினில் ஏனோ அதில் துன்பங்கள்
ஆறுகள் சேரும் கடல் எல்லைகள்
யாரிடம் சேரும் இவர் உள்ளங்கள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top