109


நீ பேசிய காதல் வார்த்தைகளேல்லாம் என் கவிதையாகிறது.

நீ கூறிய கோபவார்த்தைகளேல்லாம் என் காயங்களாகிறது.

கவிதைகள் எல்லாம் என்னுள் அழகாகிறது காயங்களேல்லாம் என்னுள் வலியாகிறதே..!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top