108


இரவின் மடியினில் திரைவிலக்கி வான் ரசிக்க நட்சத்திரங்களாய் மாறிப்போகின்றேன்.

எங்கெங்கு காணினும் அவள் முகமே தெரிவதால் நான் நீயாகிப்போகின்றேன்.

தனிமையில் நானும் என் இரவும் கொஞ்சம்
அழகுதான்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top