107
உன்னிடம் மட்டுமே என் இயல்புகள் மாறுகிறது. நான் நானாக இல்லாமல் உன் எதிரில் நான் புதியதாக வேற ஒரு பெண்ணாக தோன்ற வைக்கிறது.
உன் கண்களை மட்டும் என்னால் இப்பவரை நிமிர்ந்துகூட பார்க்க முடியவில்லை. என்னை மாற்றி விட்டது உன் அன்பும் காதலும்.
என்னவனே.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top