104


இரவின் நீளம் புரியும், உணர்வின் ஆழம் அறியும்,

ஆசையின் அர்த்தம் தெரியும், புரியாத உறவும் புரியும்,

மறைந்த சோகம் அறியும், இதயத்தின்

எண்ணம் தெரியும், இரவின் அமைதியின் தனிமை.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top