103


ஒரு மழலையின் முத்தம் போல் மெதுவாய் இதழ் ஒற்றுகிறாய் எனை மறந்து போய், உன்னுள் மறைந்து போகிறேன்.

அவள் வாழ்க்கையில் வேறு ஒருவன் வந்ததும் என்னை நிராகரித்தவளிடம் ஒன்று கேட்டேன் இவனும் உனக்கு நிரந்தரமா என்று,
முதல் காதல்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top