101


விடியலை இமைகளை விரித்து தருகிறாய். உன் இதழ்தேனை இமைக்குக்கும் என் இரு சிறு பட்டாம் பூச்சிக்கும்  உணவாக்கி இனிக்க வைக்கிறாய் என் இதழை. 

உன் சிரிப்பால் என் நாளை கடக்கச்செய்கிறாய், உன் அணைப்பில் இரவை தருகிறாய். என் நாள் உன்னில் துடங்கி உன்னில் முடிகிறது மாயக்காதலில்.

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top