கவிதை. 98


மனம் அன்பை மட்டுமே ஏற்கும், ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்காது...!  

எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி தன் மறுப்பை மிக அழகாக தெரிவிப்பவர்கள் சச்சரவின்றி வாழ தெரிந்தவர்கள்...!  

தனிமையும் சுகம் தான்உன்னோடு வாழ முடியாத என் வாழ்க்கையை உன் "நினைவுகளுடன்" வாழ முடிவதால்....!  

நித்திரை இல்லை நிம்மதி இல்லை நினைவுகள் இல்லை எல்லாம் அவளிடம் தொலைத்துவிட்டுமனதிடம் சண்டை போடுகிறேன் ஒர் மரமாய்...!  

திருமணம் என்பது பலரின் வாழ்த்துதலும் சிலரின் வயிறு எரிச்சலுடனும் தான் ஆரம்பம் ஆகிறது...!  

அடடா நீ ஒரு பார்வை பார்த்தாய் அழகாய்த்தான் ஒரு புன்னகை பூத்தாய் அடிநெஞ்சில் ஒரு மின்னல் வெட்டியது...!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama