கவிதை. 95


வார்த்தைகள் எல்லாம் மாறுகின்றன புது புது கவிதைகளாக, அவனை நினைத்து எழுதுகையில்.....!  

பல நாள்சந்தோஷமா இருந்தாலும் ஒரு நொடி சோகம்நம் வாழ்க்கையையே வெறுக்கவைத்து விடுகிறது....!  

பெற்றோர்க்கு இருக்கும் நோய் நமக்கும் இருக்கா என பரிசோதித்துக் கொள்ளும் நாம், நமக்கிருக்கும் வசதி அவர்களுக்கு இருக்கா என பார்க்க மறக்கிறோம்.....!

ஏமாற்றத்திற்கான கண்ணீர்த்துளிகளை இனியேனும் தேடாதே என் விழிகளில். ஏனெனில், எதிர்பார்ப்பற்ற வாழ்க்கையை வாழகற்றுத்தந்துவிட்டாய்....!    

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama