கவிதை. 91


உங்கள் வாழ்விலிருந்து பிரிந்து செல்பவர்களை அனுமதியுங்கள், அவர்களால் உங்கள் வாழ்வில் எவ்வித மாற்றமும் ஏற்படப் போவதில்லை ..!  

நம்மின் பிரிவு நிம்மதி பெருமூச்சு தருகிறதா, இல்லை ஏக்கப் பெருமூச்சை தருகிறதா என்பது சொல்லிவிடும் நாம் வாழ்ந்த வாழ்வின் பொருளை.....! 

அறியாத உலகில் உன் கைகளைப் பிடித்த வண்ணம் நகர்கின்றேன், உன் பின்னால், உன் மேல் உள்ள நம்பிக்கையில்....!

பெண்ணில் தோன்றி மண்ணில் மறையும் வாழ்க்கை. விண்ணில் சென்ற பின் கண்ணில் மறையும் முன் அன்பில் மட்டும் தான் உன்னில் சொர்க்கமுண்டு....!  

உனக்காக தான் எல்லாம் ஆரம்பிக்கிற ஆழமான அன்பு, உன்னால தான் எல்லாம் மட்டும் மூழ்கி செத்துறக்கூடாது.....!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama