கவிதை. 9


எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,

இது காதலினால் அல்ல 

கல்லூரியில் முதல் வாரம்....!

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama