கவிதை. 89
கண்டும் காணாமல் போய்விடுங்கள், உங்களை புரிந்து கொள்ளாமல் நிராகரித்துகாயப்படுத்தி சென்ற உறவுகளை கண்டால்...!
என் உரிமைகளுக்கு மதிப்பில்லாத போது அதை வைத்துக்கொண்டு பிடிவாதம் பிடிப்பதில் எந்த பயனும் இல்லை....!
மனசுக்கு பிடிச்சவன நினைத்து மருதாணிவச்சா எப்படி சிவக்கும்னு இன்னைக்கு டெஸ்ட் செய்து பார்ப்போம் எப்படி பிடிக்குது என்று...!
நமக்கு தெரியாத சில விஷயங்களை பிடிக்காது என சொல்லிக்கொண்டு ஒதுங்கிவிடுகிறோம்......!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top