கவிதை. 86


ஆயிரம் பேரை வாழ்வில் நாம் கடந்து வந்து இருந்தாலும் நமக்குப்பிடித்தவரை வாழ்வில் பார்த்தபின்பு தான் நம் வாழ்வே அழகாக மாறுகின்றது.....!

முழுமை பெற்ற காதல், முதுமை வரை....!  

ஒருவரால் கிடைத்த மகிழ்ச்சி, அவர் இல்லை என்றவுடன் இரண்டுமடங்கு அதிகமாகி விடுகிறது மறக்க முடியாத வலிகளாக...! 

கண்களை மறுத்து உருவம் மறைத்தால் இஸ்லாமிய பெண் ஒருத்தி அவள் கண்கள் வழி என் காதல் வளர்த்தேன்...! 

உன் இடை பிடித்த என் கைகளும் உன் கன்னம் தொட்ட என் இதழ்களும் திரும்பி செல்ல மறுப்பதேனோ.....!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama