கவிதை. 85


தொலைந்த என் கண்களை பாத்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் இதயத்தை பறித்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய்....!

உன்விழி தீ விழாமல் போனால் விழித்திருபத்தில் அர்த்தமில்லை என்பதை அறிந்தும்ஆயிரம் அகல்கள் எண்ணையில் குளித்ததிரிகளோடு காத்திருக்கிறது....!    

அன்பு ஒருபோதும் சுமை அறியாது, வீரம் ஒருபோதும் பயம் அறியாது, காதல் ஒருபோதும் நிறம் அறியாது, அன்பே அத்தனையும் என் வாழ்வில் நீ இன்றி அமையாது....!


Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama