கவிதை. 83
என் சிந்தனை யாவும் அவன் காதலோடு, என் எண்ணம் யாவும் அவன் நினைவோடு.....!
உன் குட்டி குட்டிசேட்டைகளில் நான் நித்தமும் செத்துவிட தோணுதடா என் காதல் கிறுக்கி....!
கண்ணால் காதல் சொல்லி கவிதையாய் பூக்கிறாள்! காதோர லோலாக்கு இசைதனில்என்மனம் பறிக்கிறாள்...!
முந்தானை அழகுதனில் முழுவதுமாய்கவர்கிறாள்....!
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலில் குலுங்கும் பூ இதுவே பாலை வெயிலிலும் கானல் வெளியிலும் படரும் இடர் இதுவே, காதல்......!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top