கவிதை. 81
பெண்களோட ஆசைகள் எல்லாமே சின்ன சின்ன ஆசைகள் தான், ஆனா அதை நிறைவேத்திக்க பெரிய விலை கொடுப்பாங்க, கட்டபையும் காலிபர்ஸுமே அதுக்கு உதாரணங்கள்........!
உன் அன்பில் பிழைத்திருக்கஆயுள் நீளுமே......!
பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான் அன்பு அதிகமாக இருக்கும்...!
நீ எனை பிரிந்து சென்ற பின், உன் நினைவுகள் அனைத்தும் என் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகளாய்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top