கவிதை. 80

அம்மாவின் தாலாட்டேமகனின் வலியே உன் இசையில் கண்டேனே ராகதேவா எந்தன் தனிமையின் அழகே நீ தானே எந்தன் ராஜா....!  

சங்கடங்களில் உழல்வதை விட சண்டையிட்டு சமாதானம் ஆவதே மேல்....!  

சந்திக்க முடிந்த பிரச்சனைகள் வாய்ப்புகளாகிறது, சந்திக்க முடியாத வாய்ப்புகள் பிரச்சனைகளாகிறது.....!  

நீயிடும் கோலத்தில் என்னை ஒரு புள்ளியாய் சிறை வைக்க மாட்டாயா என கேட்டால்;  நான் ரங்கோலி மட்டும் தான் இடுவேன் என்கிறாள்....!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama