கவிதை. 76
மணம் முடிக்கும் வரை நேசிப்பது காதல் அல்ல மரணம் வரை நேசிப்பது தான் உண்மையான காதல்.....!
சமுதாயத்தில் பெண்ணை அவதூறு கூறுவது அவளை மட்டும் இழிவு படுத்தாது, அவளை நம்பிய குடும்பத்தையும் அகலப் பாதாளத்தில் புகுத்தும், "பெண் சமுதாயம்".....!
மொழி அறியாதுபண் அறியாதுயாரும் அறியாமல்உற்றவர் மட்டுமே அறிந்திடும்விழியின் மெளன பாஷையேஎன் வரமான காதல்...!
காகித கப்பல் விட்டு கரைகண்டுகள்ளம் கபடம் இன்றி மகிழ்கொண்டு புன்னகை, நம்பிக்கை தினம் பூண்டு, கொண்டாடி தீர்த்த மழலை நாட்கள் நெஞ்சோடு நிழலாடுதே.....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top