கவிதை. 74
உங்களுக்கு உண்மையாய் இருப்பவரை ஒதுக்கியோ, விலக்கியோ வைத்து விடாதீர்கள்...!
சமையலில் உப்பு அவசியம் காதலில் ரசனை அவசியம்..!
சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருப்பதெல்லாம் நமக்கு சொந்தமல்ல நம் உயிரும் உடலுமே நமக்கு சொந்தமில்லாத போது பிறவற்றை எப்டி சொந்தம் கொண்டாட முடியும்......!
தொப்புள்கொடி உறவைப் போல தாலிக்கொடி உறவையும் நினைத்தால் கணவன் மனைவி இடையே பிரிவு என்பதே இல்லை....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top