கவிதை. 71
காதல் தான் என் குணம், காதல் தான் என் மதம், காதல் தான் என் புகழ். ஆம்..., என் எல்லாப் புகழும் காதலுக்கே..!
உன்னிடம் பேசிய நிமிடங்களை விடஉன்னிடம் பேச நினைக்கும் நிமிடங்களே அதிகம்....!
உனக்கான என் காதலில் கடு களவு தான் என் கவிதைகளில் இருக்கிறது. மிச்சமெல்லாம் என் மௌனத்தில் தான் இருக்கிறது...!
யாருக்காகவும் வரவில்லை இனி நீ யாரிடமும் பழகிக்கொள், உன்னை நான் வெறுக்கிறேன் (மறக்கவில்லை)...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top