கவிதை. 70
கொஞ்சல்களும்,கெஞ்சல்களும் இருக்கற உறவுல, சிக்கல்களுக்கும், வக்கீல்களுக்கும் வேலை இல்லை....!
தொடக்கத்தில் ரசனைஅளவு கடந்த பாசத்துக்கு அடிப்படைஇறுதியில் வெறுப்புவிலகளின் வலிகள்தெரிந்தும் இழக்க முடிவதில்லைதவிர்க்கவும்தெரியவில்லை....!
நீ எதை விரும்புகிறாயோ அதில் கவனமாயிரு, இல்லையேல் நீ எதை அடைகிறாயோ அதை விரும்பும் கட்டாயத்துக்கு தள்ளப் படுவாய்.
என் கண்கள் எப்போதும் உன் சிரித்த முகத்தையே காண துடிக்கின்றது...!
பிரியமானவர்களிடம்கோபமாகவோ, சண்டையோ போடாமல்மெளனமாக இருந்துபாருங்கள். உங்கள்மெளனமே அவர்களின்தவறை எடுத்து காட்டும்.....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top