கவிதை. 68


ஒவ்வொரு இரவும் நான் உனக்காக அழுதிருக்கிறேன், ஒரு இரவு கூட நீ என்னை நினைக்கவில்லையே என்று......!

உன்னோடு நான் கண்ட பந்தம் மண்ணோடு மழை கொண்ட சொந்தம் காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும் கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே கண்ணீரே.......!


மனதில் ஏற்படும்கவலைக்கு மருந்துதாய் மடி மீதுமழலையாக மாறிஉறங்குவது ஒரு வரம்...!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama