கவிதை. 65
கோவத்தை காட்டுபவரிடம் மனசை கல்லாகவும், அன்பை கொடுப்பவரிடம் மனசை கண்ணாடியாகவும் வைத்துவாழப் பழகிக்கொள்ளவதே அழகு.....!
இரவையும் பகலையும் மாற்றி விட்டாய் எனக்குள் உன்னை நீ ஊற்றிவிட்டாய் மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!
உலகமே காதலிக்கிறது உன்னை அல்ல அவரவர்க்கு பிடித்த ஒன்றை, நான் உன்னை மட்டுமே காதலிக்கிறேன், உலகை அல்ல எனக்கு பிடித்த உன்னை.....!
உன்னிடம் காதலை சொல்லுமளவு தைரியமிருந்தால், நான் ஏன் கவிதை எழுதப் போகிறேன், கவிதையில் சொல்வதையாவது கவனித்து புரிந்துகொள்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top