கவிதை. 61
புன்னகையும் மௌன மும்பலம் வாய்ந்த ஆயுதங்கள் புன்னகை பல பிரச்சனையை தீர்க்கும்மௌனம் பல பி்ரச்சனையை வரவிடாமல் தடுக்கும்..!
உண்மையான அன்பில் நிச்சயம் சண்டை கோபம் மனஸ்தாபங்கள் கருத்து வேறுபாடு வரும்அதெல்லாம் வரலைன்னா அதுக்கு பேர் நடிப்பு...!
உனக்கென ஒரு தன்மானம்திமிர் இருக்கோணும்அதை எப்பவும் யாருக்காகவும்விட்டு கொடுக்காதே...!
நான் இ௫க்கும் வரை உன்னை நேசித்துக்கொண்டிருப்பேன், நான் இறந்த பின் உன்னை நேசித்துக்கொண்டிருக்கும் என் கவிதைகள்...!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top