கவிதை. 58
ஒவ்வொரு நொடியும் ஓயாமல் பார்க்கும் உன் பார்வையில் குறைந்ததடா என் பாதி ஆயுள், உன் முகம் பார்த்தே என் விடியலும் இங்கே...!
என்னை விட உன் உயிரில் நான் கலந்திருந்தால், என்னை விட்டு செல்லும் நேரமே உன் உயிர் சொல்லும் "ஏன்,என் இதயத்தை பிரித்தாய்"என்று எனக்குள் வந்தவள்......!
எனக்கென்று எது கேட்டாலும் எதுக்கென்று கேட்பதில்லை அப்பா பிள்ளைகளை தவிர தனக்கென்று எதையும் தக்க வைத்து கொள்ள நினைக்காதவள் அம்மா....!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top