கவிதை. 57
உன்னை கண்ட நாள் முதல், உன்னிடம் சொல்லும் ஒரே வேண்டுக்கோள் என்னை விட்டு விழகி விடாதே என்று, நீ இல்லாமல் நான் ஒரு நொடி எனினும் அது மரணமே.....!
உயிரே உயிரில் உயிராய் கலந்துவிட்டாயே மனதின் மழையில் சிறு மலர்களாய் பூத்துவிட்டாயே...!
தோற்ககூடாது என்ற பயம் வெற்றியை அவனிடமிருந்து எளிதில் பறித்துவிடுகிறது...!
சின்னதாய் உன் புன்னகை போதும் என் தூக்கம் கலைக்க... !
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top