கவிதை. 55
என் இதயம் திறந்த அந்த நொடி நீதான் எனக்கு சொர்க்கம் என் வாழ்வின் கடைசி பகுதி உன் மூச்சின் கடைசி சுவாசம்...!
நேற்றின் மிச்சங்களை நினைக்க வேண்டாம், நாளைய அச்சங்களால் கலங்க வேண்டாம், இன்று இக்கணம் உண்மை வாழ்வோம்..!
எந்நகை கொண்டாலும் அதிலும் சிறந்த புன்னகையை பரிசாய் தருவேன்...!
நினைவுகளும், சுமைகளும் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை, முதலாவது விருப்பம், மற்றொன்று நிர்ப்பந்தம்...!
ஊரைவிட்டு எங்கேயோ வேரறுந்து நிற்கிறேன் கூடு தந்த கிளி பெண்ணே உன்னால தான் வாழுறேன்..!
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top