கவிதை. 54


பச்சைக் குழந்தையை பார்க்க வைத்துக் கொண்டுமிட்டாய் சாப்பிடுவது போலிருக்கிறது நீ என்னை பார்க்க வைத்துக் கொண்டு எல்லோருடனும் பேசுவது...!  

சல்லடையில் அள்ளி தண்ணீர் அருந்தி தாகம் தீர்க்க நினைப்பது போன்றது உன் நினைவுகளுடன் காதல் கொண்ட மனது .........! 

அம்மாவின் அன்பு வேறு ஒருவரிடத்தில் கிடைத்தால் அது தான் உண்மையான காதல்...!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama