கவிதை. 52


செல்லமாக திட்டினால் கோபமாக செல்கிறான் கோபமாக சென்றால் தேடிவந்து சிறை பிடிக்கிறான் வித்தியாசமான சிறையேஅவனின் இதயம்.....!

விலகிப்போன உன்னை விடாப்பிடியாய் நினைப்பது வீணானது என்பதால் விலக்கி வைத்திருக்கிறேன், உன்னைப் போல உன் நினைவுகளையும்...!      

உடல் அழிந்தாலும், உயிர் பிரிந்தாலும், கவலையில்லை எனக்கு உலகம் செவிடாகும் படி உரக்கச் சாெல்லுவேன் நீ என் உயிர் என்று ....!  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama