கவிதை. 51


மனைவியை தாயை போல பார்த்துகொள்ளும் ஆணும் கணவனை பிள்ளைபோல பார்த்து கொள்ளும் மனைவியும்தான் உண்மையான காதலர்கள்.  

மனசுல காதல சுமக்குறது குழந்தைய கருவறையில சொமக்குறதவிட ரொம்ப கஷ்டம்னு இப்பதான் தெரியுது.  

அன்புக்கு அணை கட்டாதே என்றாவது கண்டிப்பாக உடைந்துதான்போகும்.  

இரவின் மடியில் உறங்கும் நிலவை போல் என் மடியில் உன்னை சுமந்திட வேண்டும் என்னவளின் உன்னவனாய் இருந்து வாழ்க்கை முழுதும்.  

Bạn đang đọc truyện trên: AzTruyen.Top

Tags: #parama