கவிதை. 5
மன்னிப்பை எதிர்பார்க்கிறீர்கள், கிடைக்காத பட்சத்தில் தண்டனைக்கு தயாராகிவிடுகிறீர்கள், மற்றபடி நீங்கள் திருந்துவதெல்லாம் நிகழ்வதில்லை.
நினைத்தது நினைத்தபடி நடந்ததும் சூழும் அபத்த வெறுமை சொல்கிறது ஏமாற்றங்களுக்கு எவ்வளவு பழகிவிட்டோம் என்பதை.
புலம்பல் தேய்ந்து பதிலாகி, அதுவும் தேய்ந்து மெளனமாகும் திடம் அருளும் சில கஷ்டங்கள்.
Bạn đang đọc truyện trên: AzTruyen.Top